உன்னை
மலர் என்றால் மாலையோடு வாடிவிடுவாய்!
உன்னை
நிலவென்றால் நித்திரையோடு நின்றுவிடுவாய்!
உன்னை
வான்மேகமென்றால் காற்றோடு காணமல் போய்விடுவாய்!
உன்னை
சிலையென்றால் சீற்றத்தால் சிதைந்துவிடுவாய்!
உன்னை
முத்தென்றால் நீலக்கடலில் மூழ்கிவிடுவாய்!
அதனால் தான் உன்னை என் மூச்சாக நினைக்கிறேன்
என் மூச்சுள்ளவரை..
20071117
Subscribe to:
Post Comments (Atom)

ennaku tamil ezhutha theriyaadhu... aanalum unna paaratum-nu thonuchu.. Very good kavithais.. Good work.. keep it up........
ReplyDelete