
நான் நேசிக்கும் அவளை
நேசிப்பவர்கள் ஆயிரம் பேர் !
நான் சுவாசிக்கும் அவளை
சுவாசிப்பவர்களும் இலட்சம் பேர் !
நான் பார்க்கும் அவளை
பார்ப்பவர்கள் கோடி பேர் !
என் நினைவிலும்
எனக்காக ஒரு (க)விதை தருவாள்
அவளே என் இ(த)னிமை தமிழ்த்தோழி !
மரணத்தை நாடி ஒடிக்கொண்டிருக்கும் தருணங்களில் என் விரல்களால் உயிர்ப்பித்தவைகள்...

No comments:
Post a Comment