
இன்றும்
உன் இரட்டை விழி என்
நினைவில் இல்லையடி!
உன் இரட்டை ஜடை மட்டுமே
என் நினைவில்!!
ஏனெனில்
நான் உன் விழியோடு
காதல் புரிந்த நாட்களை விட!!!
உன் ஜடையோடு ஜாடை
செய்த நாட்களே அதிகமடி!!!!!
மரணத்தை நாடி ஒடிக்கொண்டிருக்கும் தருணங்களில் என் விரல்களால் உயிர்ப்பித்தவைகள்...

ஆகா..
ReplyDeleteஜாடை.. ஜாடையா.. அழகாய் இருக்கிறது.. உங்கள் கவிதை..
நேசமுடன்..
-நித்தியா
வரவேற்று மகிழ்கிறேன். நன்றி.......
ReplyDelete